தகவல் அறியும் உரிமை சட்டம் (பாகம் 3)
தகவல் அறியும் உரிமை சட்டம் பாகம் 2ன் தொடர்ச்சி.
தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அளவிலான அலுவலர்கள் பற்றி
இந்த பதிவில் அறிந்துகொள்வோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பொதுமக்கள்
மனுச்செய்ய ஏதுவாக, மாநில
அளவிலான அலுவலர்கள் குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அளவிலான அலுவலர்கள் பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்வோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பொதுமக்கள் மனுச்செய்ய ஏதுவாக, மாநில அளவிலான அலுவலர்கள் குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.






